✅🚉புதிய பாம்பன் பாலம் திறப்பு எதிரொலி : வழக்கம்போல் ராமேஸ்வரத்திற்கு படையெடுக்கும் ரயில்கள்! (ஏறக்குறைய 2.5 ஆண்டுகளுக்கு பிறகு)
👉புதுக்கோட்டை வழியாக ராமேஸ்வரத்துக்கு செல்லக்கூடிய வண்டிகள் பற்றிய விவரம்:
வரும் 07/04/25 அன்று முதல்
🚉22661/சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் #சேது SF ரயில்(தினசரி)
♦️புதுக்கோட்டை - 12:10 am நள்ளிரவு
♦️ராமேஸ்வரம் - 04:10 am அதிகாலை செல்லும்.
🚉16751/சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் #போட்மெயில் விரைவு ரயில்(தினசரி)
♦️புதுக்கோட்டை - 03:45 am காலை
♦️ராமேஸ்வரம் - 08:10 am காலை செல்லும்.
🚉16849/திருச்சிராப்பள்ளி - ராமேஸ்வரம் முன்பதிவில்லா(UR) விரைவு இரயில்(தினசரி)
♦️புதுக்கோட்டை - 07:55 am காலை
♦️ராமேஸ்வரம் - 12:25 pm மதியம் செல்லும்.
🚉20498/பெரோஸ்பூர் Cantt- ராமேஸ்வரம் Humsafar ரயில்(திங்கள்)
♦️புதுக்கோட்டை - 04:00 pm மாலை
♦️ராமேஸ்வரம் - 08:35 pm இரவு செல்லும்.
🚉16850/ராமேஸ்வரம் - திருச்சிராப்பள்ளி முன்பதிவில்லா (UR )விரைவு இரயில்(தினசரி)
♦️ராமேஸ்வரம் - 02:50 pm மதியம்
♦️புதுக்கோட்டை - 06:33 pm மாலை வரும்
🚉16752/ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் #போட்மெயில் விரைவு இரயில்(தினசரி)
♦️ராமேஸ்வரம் - 05:30 pm மாலை
♦️புதுக்கோட்டை - 09:08 pm இரவு வரும்
🚉22662/ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் #சேது SF இரயில்(தினசரி)
♦️ராமேஸ்வரம் - 08:35 pm இரவு புற.
♦️புதுக்கோட்டை -12:03 am நள்ளிரவு வரும்
வரும் 08/04/25 முதல்
🚉22536/பனாரஸ் - ராமேஸ்வரம் வாராந்திர ரயில்(செவ்வாய்)
♦️புதுக்கோட்டை - 05:15 pm மாலை
♦️ராமேஸ்வரம் -10:30 pm இரவு செல்லும்
🚉20497/ராமேஸ்வரம் - பெரோஸ்பூர் Cantt. Humsafar ரயில்(செவ்வாய்)
♦️ராமேஸ்வரம் - 10:50 pm இரவு புற.
♦️புதுக்கோட்டை - 01:43 am நள்ளிரவு வரும்
🚉16618/கோயமுத்தூர் - ராமேஸ்வரம் வாராந்திர இரயில்(புதன்)
♦️புதுக்கோட்டை - 01:00 am நள்ளிரவு
♦️ராமேஸ்வரம் - 06:15 am அதிகாலை செல்லும்
வரும் 09/04/25 முதல்
🚉16617/ராமேஸ்வரம் - கோயமுத்தூர் வாராந்திர இரயில்(புதன்)
♦️ராமேஸ்வரம் - 07:30 pm இரவு புறப்.
♦️புதுக்கோட்டை - 11:03 pm இரவு வரும்.
வரும் 12/04/25 முதல்
🚉20849/புவனேஸ்வர் - ராமேஸ்வரம் வாராந்திர ரயில்(சனி)
♦️புதுக்கோட்டை - 05:15 pm மாலை
♦️ராமேஸ்வரம் -10:30 pm இரவு செல்லும்
வரும் 13/04/25 முதல்
🚉20850/ ராமேஸ்வரம் - புவனேஸ்வர் வாராந்திர ரயில்(ஞாயிறு)
♦️ராமேஸ்வரம் - 09:10 am காலை
♦️புதுக்கோட்டை - 12:43 pm மதியம் வரும்
✅ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்!
COMMENTS