சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல்
உயர்த்தப்படும் சுங்க கட்டணத்தின்
விவரம்.
விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை,
திருமாந்துறை, சமயபுரம்
சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல்
உயர்த்தப்படும் சுங்க கட்டணத்தின்
விவரம்
கார், ஜீப்..
ஒரு முறை பயணிக்க 105 ரூபாய்
[மாற்றமில்லை)
பல முறை பயணிக்க ரூ.160
[முன்பு ரூ.155)
மாதாந்திர கட்டணம் ரூ.3,170
[முன்பு ரூ.3,100)
பல அச்சு வாகனங்கள்...
(இரு அச்சுகளுக்கு மேல்)
ஒரு முறை பயணிக்க ரூ.595
[முன்பு ரூ.580]
இருமுறை பயணிக்க ரூ.890
[முன்பு ரூ.870]
மாதாந்திர கட்டணம் ரூ.17,820
(முன்பு ரூ.17,425)
டிரக்குகள், பேருந்துகள்...
ஒரு முறை பயணிக்க ரூ.370
[முன்பு ரூ.360]
இருமுறை பயணிக்க ரூ.555
[முன்பு ரூ.540]
மாதாந்திர கட்டணம் ரூ.11,085
[முன்பு ரூ.10,845]
இலகு ரக வாகனங்கள்..
ஒரு முறை பயணிக்க ரூ.185
[முன்பு ரூ.180]
மாதாந்திர கட்டணம் ரூ.5,545
[முன்பு ரூ.5,420]
குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம்
₹395 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

COMMENTS