பொறியாளர் தின விழாவினை கொண்டாடும் வகையில் BAI புதுக்கோட்டை மையத்தின் சார்பில் மரம் நடும் விழா நிகழ்வு நடைபெற்றது.சிறப்பு விருந்தினர்களாக மாநகர மேயர் திருமதி. S.திலகவதி செந்தில் , மாநகர துணைமேயர்.
திரு. லியாகத்அலி ,
BAI தேசிய காப்பாளர் ராய.முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்நிகழ்வில் மைய முன்னாள் தலைவர்கள் திரு.N.கனகராஜன் திரு.M.முருகேசன், திரு.ஷாஜஹான், திரு.M.ரமேஷ்குமார்,திரு.N.ராமதாஸ்,
திரு.M.அரவிந்த்,
உடனடி முன்னாள் தலைவர் திரு.M.இளங்கோ, மையத்தலைவர் MRS.கார்த்திக்கேயன், செயலாளர் R.தர்மலிங்கம்,
பொருளாளர் AR.மதியழகன்,உருமநாதன் மற்றும் மைய உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.





.jpeg)


COMMENTS