புதுக்கோட்டை மணவிடுதி கிராம ஊராட்சியில் பல்வேறு குடிநீர் திட்டப் பணிகளுக்கான மின்-ஒப்பந்தப்புள்ளி (E-Tender) அறிவிப்பு!
- அறிவிப்பு ந.க. எண்: 02/2026/மணவிடுதி கிராம ஊராட்சி
- வெளியிடப்பட்ட நாள்: 31.08.2026
- ஒப்பந்த முறை: இரண்டு உறை முறை மின் ஒப்பந்தப்புள்ளி (Two-Cover System)
| வ. எண் | பணியின் விவரம் | திட்ட மதிப்பீடு (ரூபாயில்) |
| 1 | கம்மங்காடு மேலப்பட்டி AD காலனியில் உள்ள நாசன்குளம் OHT-க்கு புதிய மின் மோட்டார் மற்றும் பம்ப்செட் அமைத்தல் | ₹1,71,000 |
| 2 | மணவிடுதி AD காலனியில் உள்ள OHT-க்கு புதிய மின் மோட்டார் மற்றும் பம்ப்செட் அமைத்தல் | ₹1,51,000 |
| 3 | குறுக்காவயல் குக்கிராமத்தில் MINI - OHT-க்கு புதிய மின்மோட்டார் மற்றும் பம்ப்செட் அமைத்தல் | ₹1,03,000 |
| 4 | கம்மங்காடு மேலப்பட்டி AD காலனியில் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் பைப்லைன் விஸ்தரிப்பு செய்தல் | ₹1,50,000 |
| 5 | மணவிடுதி குக்கிராமத்தில் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் பைப்லைன் விஸ்தரிப்பு செய்தல் | ₹1,13,000 |
| மொத்தம் | மொத்த திட்ட மதிப்பு | ₹6,88,000 |
- படிவங்கள் பதிவிறக்கம்:
என்ற இணையதளத்தில் 01.09.2026 முதல் 23.09.2026 வரை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்www.tntenders.gov.in . - விண்ணப்பிக்கக் கடைசி நாள் & நேரம்: 23.09.2026, பிற்பகல் 3:00 மணி வரை
. - ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் நேரம்: 23.09.2026, பிற்பகல் 4:00 மணி
.
⚠️ முக்கிய அறிவிப்பு – Disclaimer
மேற்கண்ட Tender
தகவல்கள் Tenders Tamil Nadu / Tamil Nadu eProcurement
System மற்றும் தொடர்புடைய
அதிகாரப்பூர்வ Tender ஆவணங்களில்
கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளன.
Tender-ல் Corrigendum, தேதி மாற்றம், Tender Status, EMD, Tender Value, Bid Submission Date, Bid Opening
Date உள்ளிட்ட விவரங்களில்
பின்னர் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே Tender-க்கு விண்ணப்பிப்பதற்கு முன், அனைத்து சமீபத்திய தகவல்களையும் அதிகாரப்பூர்வ Tamil Nadu eProcurement இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
⚠️ பொறுப்புத் துறப்பு:
இங்கு வழங்கப்படும் தகவல்கள் பொதுமக்களின் தகவல் மற்றும் வழிகாட்டுதலுக்காக
மட்டுமே வழங்கப்படுகின்றன. தகவல்களில் ஏதேனும் விடுபாடு, பிழை, காலாவதியான
தகவல் அல்லது பின்னர் செய்யப்பட்ட மாற்றங்கள் இருந்தால், அதற்காக இந்த இணையதளம் / இந்த தகவலை வெளியிடுபவர்
எந்தவிதத்திலும் பொறுப்பேற்கமாட்டார்.
Tender-ல்
பங்கேற்பதற்கு முன், Tender
Notice, NIT, BOQ, Terms & Conditions, Corrigendum மற்றும் பிற
அதிகாரப்பூர்வ ஆவணங்களை முழுமையாக சரிபார்த்து, சம்பந்தப்பட்ட Tender Inviting
Authority வழங்கும் சமீபத்திய தகவலின் அடிப்படையில் முடிவு
எடுக்கவும்.
Official Source: Tamil Nadu eProcurement System
Purpose: தகவல் மற்றும் வழிகாட்டுதல் மட்டுமே.
_page-0001.jpg)
COMMENTS