Friday, 18 March 2016

வரலாற்றில் இன்றைய நாள் 18.03.2016

வரலாற்றில் இன்றைய நாள்  18.03.16

01. மங்கோலியாவில் ஆண்கள் மற்றும் படைவீரர்கள் தினம்

02. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(1850)

03. அல்ஜீரியா விடுதலை போர் முடிவுக்கு வந்தது(1962)

04. வணிக உரிமைகள் வழங்கும் உடன்பாட்டில் ஹவாய், அமெரிக்காவுடன் கையெழுத்திட்டது(1874)

No comments:

Post a comment