Friday, 18 May 2018

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

*தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் இளநிலை படிப்புகளில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் https://www.tnau.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணபிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 17ம் தேதி கடைசி நாளாகும்.  ஜூன் 22ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. ஆன்லைன் மூலம் முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 9ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.*

No comments:

Post a comment