NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Saturday, 18 August 2018

சென்னை கே.எப்.சி-க்கு சீல்!

சென்னை கே.எப்.சி-க்கு சீல்!

கே.எப்.சி உணவகம் பெரும்பாலான உணவு பிரியர்களின் விருப்பத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், சென்னை பூந்தமல்லியில் இயங்கி வந்த கே.எப்.சி உணவகத்தின் உரிமத்தை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரத்து செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தரமற்ற எண்ணெய் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்துள்ளனர்,*

No comments:

Post a Comment