NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Saturday, 20 October 2018

ரூபாயை நீக்க முடிவு.!

ரூபாயை நீக்க முடிவு.!


அமெரிக்கா கருவூலத்துறை விடுத்துள்ள செய்திக் குறிப்பில், "இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது கவலை அளிக்கிறது. ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் கண்காணிப்பு பட்டியலில் இருந்து ரூபாயை நீக்குவதைத் தவிர வேறு வழியில்லை" என்று தெரிவித்துள்ளது. பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால் அது உலக சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பைப் பெரிய அளவில் பாதிக்கும்.

No comments:

Post a Comment