சென்னை புறநகர் ரயில் சேவைகளில் இன்று(மார்ச் 17) மாற்றம்
🔰சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இன்று(மார்ச் 17) காலை 7:50 முதல் மதியம் 2:35 வரை அனைத்து புறநகர் 🚊ரயில் சேவைகளும் ❌ரத்து.
🔰வேளச்சேரி - சென்னை கடற்கரை இடையே இன்று(மார்ச் 17) காலை 8:10 முதல் மதியம் 2மணி வரை அனைத்து புறநகர் 🚊ரயில் சேவைகளும் ❌ரத்து.
🔰சென்னை மூர் மார்க்கெட்/சென்னை கடற்கரை - ஆவடி/திருவள்ளூர்/அரக்கோணம்/திருத்தணி - சென்னை கடற்கரை/மூர் மார்க்கெட் இடையே இன்று(மார்ச் 17) காலை 10:05 முதல் மதியம் 2மணி வரை அனைத்து புறநகர் 🚊ரயில் சேவைகளும் ❌ரத்து.
COMMENTS