#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Saturday, 23 March 2019

புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து கீழ 3ஆம் விதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலில் உழவாரப்பணி

புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து கீழ 3ஆம் விதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலில் உழவாரப்பணி சங்கத் தலைவர் எஸ் . அழகப்பன் தலைமையில் நடைபெற்றது புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மேலாண்மைக்குழு உறுப்பினர் க.மோகன்ராஜ் முன்னிலையில் கோவில் வளாகம் முழுவதும்  சுத்தம் செய்யும்  செய்யும் பணி நடை பெற்றது நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பி ஜோதிமணி, சங்கச் செயலாளர் கே என் செல்வரத்தினம், சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சுப்பையா ,பாலாஜி மாணவர்கள்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்




No comments:

Post a Comment