https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 19 March 2019

மரக்கன்று நடும் விழா!

மரக்கன்று நடும் விழா!
புதுக்கோட்டை ரோட்டரி சங்கம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் புதுக்கோட்டை இணைந்து நிலைய  வளாகத்தில் சங்கத் தலைவர் கே திருப்பதி தலைமையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பி ஜோதிமணி வரவேற்றார் மக்கள் நன் மதிப்பு இணைச்செயலாளர் மாருதி கண. மோகன்ராஜ், நிர்வாக அலுவலர் இராவனேஸ்வரன், சிறப்பு  விருந்தினர்களாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர் நிகழ்ச்சியில் புதுக்கோட்டை ரோட்டரி முன்னாள் தலைவர்கள் எஸ்பி முத்து, சகாயம் ,என் கனகராஜன் ,காசிராஜன் செயலாளர் ஜெயக்குமார், பயிற்சி அலுவலர் ராஜேந்திரன் ,நடராஜன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர் நிறைவாக உடற்பயிற்சி அலுவலர் கதிரேசன் நன்றி கூற விழாஇனிதே நிறைவு பெற்றது
படம். மாருதி கண. மோகன்ராஜ் மரக்கன்றுகளை நட்ட போது எடுத்த படம்

No comments:

Post a Comment