"Amazon Prime Day"2021 to be held in India on July 26, 27 Hurry Up..!!!
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வணிக வர்த்தக தலமான அமேசான் தனது 2021 ஆம் ஆண்டிற்கான "அமேசான் பிரைம் டே" என்னும் ஆஃபர் அறிவித்துள்ளது. இரண்டு நாட்கள் மட்டும் இருக்கக் கூடிய ஆற்றலுடையவை தங்களுக்கு விருப்பமான பொருட்களை தவறாமல் வாங்கி பயன்படுத்திக் கொள்ளவும்.தற்பொழுது ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், டிவி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உபகரணங்கள், அமேசான் டிவைஸ் மட்டும் விட்டு கிச்சன் ஐட்டங்கள், ஃபர்னிச்சர் ஐட்டங்கள், நாள்தோறும் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மற்றும் சிறப்பு சலுகை "அமேசான் ப்ரைம்" வழங்கப்படுகிறது.
Covid19 தோற்று மற்றும் ஊரடங்கு காரணமாக ஏனைய சிறு குறு வணிக நிறுவனங்கள் தங்களது வணிகத்தைத் சரிவர செயல்படாத நிலையில் தடுமாற்றத்தை தந்து கொண்டிருக்கின்றன. அமேசான் ப்ரைம் என்னும் இந்த ஆன்லைன் வர்த்தக சலுகையின் மூலம் லட்சக்கணக்கில் உள்ள சிறு மற்றும் குறு வியாபாரிகள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளவ ஒரு நல்ல வாய்ப்பு.
Website :- Click Here
#WhatsappUsefulMessages | #WhatsappUsefulMsg |#WhatsappMsg | #WhatsappMessages
|#WhatsappNews










COMMENTS